28/06/2024
எமது புத்தளத்தில் பிறந்து, வளந்து வேறு ஊர்களில் ஏன் வேறு நாடுகளில் இருந்துகொண்டு எமதூரை பற்றி அவசியமற்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வதிவிடுவதை தவிர்க்குமாறு ஒரு புத்தளத்தானாக கேட்டுக்கொள்கிறேன்.
#புத்தளம் #நேசிப்போம் #எமதூர் #எமதடையாளம்