ஈழத்து வரலாறும் தொல்லியலும்

ஈழத்து வரலாறும் தொல்லியலும் ஈழத்து வரலாற்றை இலக்கிய தொல்பொருள் ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்துதல்

👍 மதுவினை எடுக்காத கை.❤ மாதுவினை வதைக்காத கை. 👍சிகரட் பிடிக்காத கை.❤ சயனட் பகைக்காத கை. 👍 மதங்களை மதிக்கும் கை.❤மனங்களை ...
26/11/2025

👍 மதுவினை எடுக்காத கை.
❤ மாதுவினை வதைக்காத கை.

👍சிகரட் பிடிக்காத கை.
❤ சயனட் பகைக்காத கை.

👍 மதங்களை மதிக்கும் கை.
❤மனங்களை அணைக்கும் கை.

👍 புறநானூற்றுக் கை.
❤ பிறநாட்டுக்கே பீதிகொடுக்கும் கை.

👍அணிகலன் அணியாத கை.
❤சுடுகலன் அகலாத கை.

👍 தாயன்புக் கை.
❤ தாயகத் தென்புக் கை.

👍 ஆண்டவரின் கை.
❤ஆண்டவரே வரனும் என்று
அனைவரின் நம்பிக்கை💪

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈழத்து வரலாறும் தொல்லியலும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category