ஆவணம் - தமிழர் தொன்மம்

ஆவணம் - தமிழர் தொன்மம் தமிழர் வரலாற்று இலக்கிய, தொல்பொருள்

👍 மதுவினை எடுக்காத கை.❤ மாதுவினை வதைக்காத கை. 👍சிகரட் பிடிக்காத கை.❤ சயனட் பகைக்காத கை. 👍 மதங்களை மதிக்கும் கை.❤மனங்களை ...
26/11/2025

👍 மதுவினை எடுக்காத கை.
❤ மாதுவினை வதைக்காத கை.

👍சிகரட் பிடிக்காத கை.
❤ சயனட் பகைக்காத கை.

👍 மதங்களை மதிக்கும் கை.
❤மனங்களை அணைக்கும் கை.

👍 புறநானூற்றுக் கை.
❤ பிறநாட்டுக்கே பீதிகொடுக்கும் கை.

👍அணிகலன் அணியாத கை.
❤சுடுகலன் அகலாத கை.

👍 தாயன்புக் கை.
❤ தாயகத் தென்புக் கை.

👍 ஆண்டவரின் கை.
❤ஆண்டவரே வரனும் என்று
அனைவரின் நம்பிக்கை💪

இப்பூமிப்பந்தின் ஆச்சரியம் மிக்க அசாத்தியமான தலைவன்கல்லறை இல்லை கல்வெட்டுகள் இல்லை அடையாள தொன்மங்கள் இல்லை வரலாற்று காவி...
26/11/2025

இப்பூமிப்பந்தின் ஆச்சரியம் மிக்க அசாத்தியமான தலைவன்

கல்லறை இல்லை கல்வெட்டுகள் இல்லை அடையாள தொன்மங்கள் இல்லை வரலாற்று காவியங்கள் இல்லை தொல்பொருள் இல்லை ஆவணங்களில்லை ஆனாலும் எரிக்கப்பட்ட சாம்பலாக கரித்துவல்களாக வேர் படர்ந்து விழுது விட்டு விருட்சமா நிக்கும் ஆணிவேர் அறுபடாத ஆலமரம்

இப்பூமிப்பந்தில் தமிழினம் மீது மேற்கொள்ளப்படவிருந்த, மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைகளையும் மூன்று தசாப்தங்களாக நெஞ்சில் சுமந்த காவிய நாயகன்

உன்னதங்கள் உதிப்பது உண்மையிலே ஓர் அதி உச்ச தீமையிலேயே தான்
அது போன்றதோர் நாள் இன்றும்

நித்தம் வஞ்சிக்கப்பட்ட இனத்தின், நிலத்தின் வாஞ்சனை மிகு காவலன்

ஆளும் அதிகாரத்தினால் தமிழ் இனம், நிலம், மக்கள் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் உச்சரிக்கப்படும் நாமம்

இப்பூமிப்பந்தில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட அனைத்து வன்முறைகளையும் உலகப் பார்வைக்கு கொண்டு வந்த தீர்க்கதரிசன காவலன்

முகநூலில் தலைவன் நாமமில்லை புகைப்படமில்லை ஆனாலும் தமிழ் இனத்தின் ஒவ்வொரு உலகத்தமிழர் நெஞ்சத்திலும் உச்சரிக்கப்படும் இதயக்கோவில் நம் தலைவன்

தமிழ் தேசிய இனத்தின் தன்னிகரில்லாத் தானைப் பெருந் தலைவன் ஈழத்தமிழர்களின் பிதாமகன்

நலிவடைந்த சிங்கள தேசத்தினால் அண்மைக்காலமாக உச்சரிக்கப்பட்ட நாமம்

வீரத்தாயின் உதிரத்தில் விழுந்த விலைபேசமுடியாத முத்து

“ஓர் உயிர் உன்னதமானது என்பதனை நான் நன்கறிவேன் ஆனால், அந்த உயிரினும் உன்னதமானது எமது உரிமை; எமது விடுதலை; எமது கௌரவம்”

உலக தமிழரிற்கு முகம் முகவரி தந்தவர்
உலகத்தையே புரட்டிப்போட்ட புரட்சி வீரன் பல யுகம் சென்றாலும் படித்திட முடியாத மிகப் பெரும் காவிய சரித்திரம்

©®Kanthasamy Kirikaran
PC- Kanthasamy Kirikaran

காயம்பட்ட மரங்கள்மீண்டும் தழைக்கின்றனவீடுகளின் மூலைகளிலும்தெருக்களின் சந்துகளிலும்நகரங்களுக்கு மேலாயும்கிராமங்களிலும் ஒள...
23/11/2025

காயம்பட்ட மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
தேசத்தில் விளக்குகள் எரிகின்றன

அழிக்கப்பட்ட தேசத்தில்
பூத்திருக்கின்றன செங்காந்தள் பூக்கள்.

-தீபச்செல்வன்

Theepachelvan

காயம்பட்ட மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
தேசத்தில் விளக்குகள் எரிகின்றன

அழிக்கப்பட்ட தேசத்தில்
பூத்திருக்கின்றன செங்காந்தள் பூக்கள்.

-தீபச்செல்வன்

Theepachelvan Piratheepan

இன விடுதலை வீரர்களின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுப்போம்
23/11/2025

இன விடுதலை வீரர்களின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுப்போம்

சிவகளை 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் பயன்படுத்திய தமிழர்கள் "இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்...
23/01/2025

சிவகளை 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் பயன்படுத்திய தமிழர்கள்

"இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும்"

சிந்துவெளியை காலத்தால் வீழ்த்திய சிவகளை தொல்லியல் ஆய்வு முடிவு
|

சிவகளை மாணிக்கம் தொல்லியல் சுவடுகள்

Address

Thirunelvely
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆவணம் - தமிழர் தொன்மம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to ஆவணம் - தமிழர் தொன்மம்:

Share

Category