10/08/2026
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலில் 2026 ஆம் ஆண்டின் ஆடிப்பூரத் தேர் திருவிழா பிரம்மோற்சவத்தில் 10.08.2026 திங்கள்கிழமையன்று ஆறாம் நாள் இரவு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், மாட வீதிவுலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.