கள்ளர் போர்ப்படை

கள்ளர் போர்ப்படை வனத்தில் மேய்ந்தாலும் இனத்தால் ஒன்று சேர்வோம் ..💯

ஒரு கிறிஸ்தவ அதிகாரி திருக்குறளை தவறாக மொழி பெயர்த்த போது  அதை மொத்தமாக வாங்கி தீயிட்டுக் கொளுத்தியவர் எங்கள் பாண்டித்து...
13/08/2026

ஒரு கிறிஸ்தவ அதிகாரி திருக்குறளை தவறாக மொழி பெயர்த்த போது
அதை மொத்தமாக வாங்கி தீயிட்டுக் கொளுத்தியவர் எங்கள் பாண்டித்துரை தேவர்

தமிழ் மொழியை தப்பு தப்பாக பேசியதும் இல்லாமல் கிறிஸ்தவம் அன்பு மொழியாம்??

உலகில் உள்ள கோடிக்கணக்கான பூர்வக்குடி மக்களை கொன்று குவித்த
மதம் தான் இந்த 😬😬😬

13/08/2026

#இருளன் ⚡💥

13/08/2026

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் மக்கள் வெளியேற்றம் பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை சட்டமன்றதில் பேசியுள்ளார்னர்...

13/08/2026

தேனி மேகமலை விவாகரத்தில் தமிழக அரசு சார்பில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்..
#மேகமலை #வருசநாடு

12/08/2026

மதுரை மேலூரில் மாமன்னன் பட பாணியில் நடந்த கொடூர சம்பவம் மாரிசெல்வராஜ் பதில் சொல்வாரா - ?

#சௌத்ரிதேவர்

12/08/2026

அண்ணன் இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பு இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு 😍🔥

#இருளன் 💥

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது அந்தக் கட்டிடத்தின் பெயராக தெலுங்கர்கள் ...
12/08/2026

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது அந்தக் கட்டிடத்தின் பெயராக தெலுங்கர்கள் பெயரை வைக்க நினைக்கின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரைத் தான் வைக்க வேண்டும் இது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை.

உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

#நடிகர்திலகம்

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பு, அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று‌ மாலை 5 ம...
12/08/2026

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பு, அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று‌ மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

முத்தையாவின் தமிழ் மற்றும் சமூகப்பற்று இந்த திரைப்படத்தில் சற்று அதிகமாக‌ இருக்கும் போல.

ஒவ்வொரு போஸ்டர்லயும் கதற விடுறாப்ல👑⚡...

கடையை அடித்து உடைத்து ரவுடிசம் செய்த தலித் ரவுடிகளின் மீது வழக்கு பதிவு செய்ததற்காக.எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வீர்கள...
12/08/2026

கடையை அடித்து உடைத்து ரவுடிசம் செய்த தலித் ரவுடிகளின் மீது வழக்கு பதிவு செய்ததற்காக.

எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வீர்களா என்று வீட்டிலிருந்த பெண்களை சரமாரியாக வெட்டியுள்ளனர் வாயில்லா ஜீவன் நாய்கள் உட்பட வெட்டியுள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற சட்டப் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தும் தலித் ரவுடிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கா விடாவிட்டால்.

இது மிகப்பெரிய சாதி கலவரம் ஆக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

12/08/2026

குற்றப்பரம்பரை சட்டம் ஏன் வந்தது...?

காவல் குடி
போர்க்குடி
வேட்டைக்குடி பூர்வக்குடிகளை ஒடுக்கப்படவே....

நீறைய மடையனுங்க பேசுரது ஆடு களவாண்டான் மாடு களவாண்டான் அதனாலதானு வீம்புக்கு 🌈ம்பிட்டு கிடக்கானுங்க... 😁😃

வரலாறு படித்தவனுக்கு தெறியும்...🔥

திருடனுங்க எல்லா சாதியிலும் இருப்பானுங்க ஆனா காவக்காரன் நங்கா மட்டும் தா.....✅

குற்றப்பரம்பரை அல்ல இம் மண்ணின் கொற்றப்பரம்பரை நாங்கள்..... 🔥

#குற்றப்பரம்பரை

Address

Usilampatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளர் போர்ப்படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category