போர்க்குடி கள்ளர்

போர்க்குடி கள்ளர் மூவேந்தர் இனம்

ஆடி திருவாதிரை: சிறந்த நிர்வாகம், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய கள்ளர் இனத்தில் தோன்றிய  ராஜேந்தி...
10/08/2026

ஆடி திருவாதிரை: சிறந்த நிர்வாகம், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய கள்ளர் இனத்தில் தோன்றிய ராஜேந்திர சோழ தேவர் பிறந்தநாள்.

தமிழ்ப் பெருநிலத்தின் தன்னிகரில்லா பெருவேந்தன் ராஜேந்திர சோழ தேவர். கடல் கடந்து அயல்நாட்டைக் கைப்பற்றிய முதல் இந்திய மன்னன் இவனே. தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன். முதன்முதலில், கடற்படை அமைத்தவர்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார்.

03/08/2026

போர்க்கு உறவுகள் அனைவருக்கும் தாய்மாமன் தின நல்வாழ்த்துக்கள் 😍

21/07/2026

நடிகர் திலகம் சிவாஜி மன்றாயர் அவர்களின் நினைவு நாள் 🙏

ஆழ்ந்த இரங்கல்
13/07/2026

ஆழ்ந்த இரங்கல்

12/07/2026

கள்ளர் பள்ளி உருவான வரலாறு

10/07/2026

சோழநாட்டு இளவரசர் ஐயா பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் 🔥

#வாண்டையார்

பாப்பாநாடு குறுநில மன்னர்  சுவாமிநாத ராஜப்பா விஜயதேவர் 😍
09/07/2026

பாப்பாநாடு குறுநில மன்னர் சுவாமிநாத ராஜப்பா விஜயதேவர் 😍

சோழ நாட்டின் ஜமீன்கள் 😍ராவ் பகதூர் வீரையா வாண்டையார் சேர்மன் அய்யாசாமி வாண்டையார் உக்கடை அப்பாவு தேவர்
08/07/2026

சோழ நாட்டின் ஜமீன்கள் 😍

ராவ் பகதூர் வீரையா வாண்டையார்
சேர்மன் அய்யாசாமி வாண்டையார்
உக்கடை அப்பாவு தேவர்

உக்கடை எஸ்டேட் என்று அழைக்கப்படும் ஊரானது தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம், பாபநாச வட்டத்திற்குட்பட்ட, அம்மாப்பேட்டை அருக...
08/07/2026

உக்கடை எஸ்டேட் என்று அழைக்கப்படும் ஊரானது தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம், பாபநாச வட்டத்திற்குட்பட்ட, அம்மாப்பேட்டை அருகில் அமைந்துள்ள கள்ளர் மரபினரின் "தேவர்" பட்டம் தாங்கிய, பாரம்பரிய உக்கடை ஜமீன் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்.

பாரம்பரியம் மிக்க ஜமீன் உக்கடைத் தேவர்களின் முன்னோர்களில் 17 ஆம் நூற்றாண்டில் சால்யா தேவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. சால்யா தேவருக்கு பின்பு வந்தவர்கள் மத்தியில் வெங்கடாச்சல தேவரைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகவே கிடைக்கப் பெறுகிறது.

சோழ நாட்டு இளவரசர் எங்க பூண்டி வாண்டையார் 🔥
07/07/2026

சோழ நாட்டு இளவரசர் எங்க பூண்டி வாண்டையார் 🔥

Address

Thanjavur

Telephone

+919788326542

Website

Alerts

Be the first to know and let us send you an email when போர்க்குடி கள்ளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to போர்க்குடி கள்ளர்:

Shortcuts

Share

Category