Mahi Arts's collections

Mahi Arts's collections Art Gallery வணக்கம்,

மகி ஆர்ட்ஸ்! தங்களை அன்புடன் வரவேற்கிறது!

" வாழ்வை மகிழ்விப்பவை கலைகள்,
வாழ்வை முழுமையாக்குபவை கலைகள்"
சமூகத்திற்கு கலையின் பயனையும், தேவையையும்
கருதி ,கலைத்தொழிலில் களமிறங்கி தற்போது,
நாமக்கல்லை மையமாக கொண்டு இயங்கும் நாங்கள்
'தமிழக அளவில்' எங்கள் வாடிக்கையாளர்களுக்கு,
'சுவரோவியம் மற்றும் சுவர்சித்திரங்களும்'
வாடிக்கையாளர்கள் விரும்பியவாறு படைப்புகளாக
தந்து வாடிக்கையாளர்களை மகிழ்வி்க்கிறோம்,
தாங்களும் எங்களுக்கு ஆதரவு தர கோருகிறோ்ம் !



எமது வேலைகள்:-

1.அனைத்து வகை கட்டிடங்களிலும் சுவர் ஓவியங்கள்
வரைதல்,
2.அனைத்து வகை கட்டிடங்களிலும் சுவர் சித்திரங்கள்
செய்தல்.

நன்றி !

Address

Namakkal
637403

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

09659188218

Alerts

Be the first to know and let us send you an email when Mahi Arts's collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Mahi Arts's collections:

Share

Category