Payitru padaippagam

Payitru padaippagam Youtube channel.

புத்தகக் கண்காட்சிகளில் நூல்களுக்கு 10% மட்டுமே தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் பயிற்று பதிப்பகத்தில்...
14/09/2024

புத்தகக் கண்காட்சிகளில் நூல்களுக்கு 10% மட்டுமே தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் பயிற்று பதிப்பகத்தில் நேரிடையாக நூல்களை வாங்குவோருக்கே கீழ்க்கண்ட சிறப்புத் தள்ளுபடி விலைகளில் நூல்களை வழங்க இயலும்.

முன்பே நூல்களை வாங்கியவர்களும் விளம்பரத்தைப் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!

வரலாற்றை வாசிப்போம்... வரலாற்றை மீட்போம்... வரலாற்றைப் படைப்போம்...

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தனது சோழர்கள் நூலில் செய்த திரிப்புகளை மக்களுக்குச் சொன்னவர். ஆதித்த கரிகாலனைக் கொன்றது பிராமணர...
15/08/2024

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தனது சோழர்கள் நூலில் செய்த திரிப்புகளை மக்களுக்குச் சொன்னவர். ஆதித்த கரிகாலனைக் கொன்றது பிராமணர்களே என்று உடையார்குடிக் கல்வெட்டில் இருந்ததை படித்துக் காட்டியவர்.

தமிழர் வரலாற்றை எழுதிய தமிழர். ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்...

கோவை புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...
18/07/2024

கோவை புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...
18/07/2024

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...

நெய்வேலி புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...
04/07/2024

நெய்வேலி புத்தகக் கண்காட்சி செல்லும் உறவுகள் கவனத்திற்கு...

19/06/2024

மயக்கவியல் மருத்துவர்கள் சாதி கேட்பது ஏன்? - மருத்துவரின் விளக்கம்.

பயிற்று பதிப்பகம் - புதிய விலைப்பட்டியல்.பதிவு அஞ்சலுக்கு மத்திய அரசு 18% வரி விதித்துள்ளதால், அஞ்சல் கட்டணங்களில் சிறு ...
18/06/2024

பயிற்று பதிப்பகம் - புதிய விலைப்பட்டியல்.

பதிவு அஞ்சலுக்கு மத்திய அரசு 18% வரி விதித்துள்ளதால், அஞ்சல் கட்டணங்களில் சிறு மாற்றம் செய்து உள்ளோம். அதன்படி, ஒரு நூல் வாங்குவோர் ரூ.40 மட்டும் அஞ்சல் கட்டணமாக செலுத்தினால் போதும். ஒன்றுக்கும் மேல் எத்தனை நூல்கள் வாங்கினாலும் ரூ.80 அஞ்சல் கட்டணமாக செலுத்தவும்.

தமிழ் உறவுகள் தங்கள் ஆதரவையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி!.

முன்பதிவு நாளையோடு நிறைவடைகின்றது. நூலை வாங்க விரும்புவோர் முந்தவும்.நன்றி!.
04/06/2024

முன்பதிவு நாளையோடு நிறைவடைகின்றது. நூலை வாங்க விரும்புவோர் முந்தவும்.

நன்றி!.

பயிற்று பதிப்பகத்தின் 8ஆவது நூல்... இரா.மன்னர் மன்னன் அவர்களின் முதலாவது தனிக் கவிதை நூல்.

இந்நூலில் சமூகம், வாழ்க்கை, காதல், உழைத்தவர்கள், கவித்துளிகள் என்ற 5 பிரிவுகளில் பல்வேறு கவிதைகள் உள்ளன.

இன்றுமுதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜூன் 5 வரை முன்பதிவு செய்யலாம்.

பயிற்று பதிப்பகத்தின் 8ஆவது நூல்... இரா.மன்னர் மன்னன் அவர்களின் முதலாவது தனிக் கவிதை நூல்.இந்நூலில் சமூகம், வாழ்க்கை, கா...
29/05/2024

பயிற்று பதிப்பகத்தின் 8ஆவது நூல்... இரா.மன்னர் மன்னன் அவர்களின் முதலாவது தனிக் கவிதை நூல்.

இந்நூலில் சமூகம், வாழ்க்கை, காதல், உழைத்தவர்கள், கவித்துளிகள் என்ற 5 பிரிவுகளில் பல்வேறு கவிதைகள் உள்ளன.

இன்றுமுதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜூன் 5 வரை முன்பதிவு செய்யலாம்.

26/01/2024

முதலில் சாக்லேட்டில் சிஸ்டீனே இல்லை என்றார்கள்... அடுத்து முடியில் சிஸ்டீன் தயாரிப்பது 1950களில் சோதனையோடு நின்றது என்றார்கள்... பின்பு திருப்பதி முடி சிஸ்டீனுக்குப் போவதே இல்லை என்றார்கள்... இப்போது இவர்கள் உருட்டியவை எல்லாம் பொய்கள் என்று ஆதாரங்களோடு வெளிக் கொண்டுவந்த பின்பு ‘அதெல்லாம் பார்க்காதீங்க’ - என்கிறார்கள்... என்ன மூலப் பொருள் என்றே தெரியாமல் எதையும் திண்ணும் பிறவிகளுக்குப் பெயர் ‘பகுத்தறிவாளர்கள்’ போல...

உடை, மொழி, உணவு இவற்றில் ஐரோப்பாவிடம் பிச்சை எடுப்பவர்கள் உணவுத் தரத்திலும் அதையே செய்தால் நல்லது.

இன்னும் சில லட்சங்கள் காசு கொடுத்தால் சில யூடியூப் புளுகர்கள் ‘தினமும் சயனைட் சாப்பிட்டா நல்லது’ - என்றும் காணொலி போடுவார்கள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

https://fb.watch/pP4OsWTo7x/

சென்னை புத்தகக் கண்காட்சியில் இரா.மன்னர் மன்னன் எழுதிய நூல்களை வாங்க...
03/01/2024

சென்னை புத்தகக் கண்காட்சியில் இரா.மன்னர் மன்னன் எழுதிய நூல்களை வாங்க...

Address

Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when Payitru padaippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Payitru padaippagam:

Share