27/12/2025
வலிசுமந்து நிமிர்ந்தவர்கள்
போர் சூழ்கொண்ட நெருக்கடியான காலப்பகுதியில் மகாஜனக்கல்லூரி கடந்து வந்த கடினமான பாதையின் கதை.
அகிலஇலங்கை தமிழ்ப்பாடசாலைகள் ஒன்றிணைந்த “94”அணியினரால் மிகப் பிரமாண்டமாய் லண்டனில் கொண்டாடப்பட்ட விழாவில் "மகாஜனக் கல்லூரி 94 அணியினர், 1991 - 1995 கல்விச் செயற்பாட்டுக் காலத்தில் மகாஜனாவுடன் தாம் கடந்து வந்த வரலாற்றினை நாடக வடிவில் நிகழ்த்திய காணொளி.
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.