03/08/2026
Album 03
ආගමික සහජීවනයේ සහ සහෝදරත්වයේ සුන්දර මාවත! 🌸🤝
පෙරහැර මංගල්යය නිමිත්තෙන්, අපගේ Thorakotuwa සහෝදර සහෝදරියන් විසින් පෙරහැර මහත් ගෞරවයෙන් හා ආදරයෙන් පිළිගත් සුන්දර මොහොතක්.
විවිධ සංස්කෘතීන් සහ ආගම් අතර ඇති මෙම එකමුතුකම, අන්යෝන්ය ගෞරවය සහ සහජීවනය අපගේ රටේ ඉදිරි ගමනට මහත් ශක්තියකි. ශ්රී ලාංකිකයන් ලෙස අපි සැමවිටම මෙලෙස එක්වෙමු! 🇱🇰❤️
#සහජීවනය #ශ්රීලංකාව #ආගමිකඑකමුතුකම #පෙරහැර2026
மத நல்லிணக்கத்தினதும் சகோதரத்துவத்தினதும் அழகிய தருணம்!
🌸🤝
பெரஹரா ஊர்வலத்தை முன்னிட்டு, எமது Thorakotuwa சகோதர சகோதரிகள் பெரஹராவை மிகவும் மரியாதையுடனும் அன்படனும் வரவேற்ற அழகிய காட்சிகள்.
வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான இந்த ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கம் என்பன எமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பலமாகும். இலங்கையர்களாகிய நாம் எப்போதும் இவ்வாறு ஒன்றிணைவோம்! 🇱🇰❤️
#நல்லிணக்கம் #இலங்கை #ஒற்றுமை #மதநல்லிணக்கம்